நானோ தொழில்நுட்பம்
(Nanotechnology) என்றால் என்ன?
நானோ தொழில்நுட்பம்
என்பது பொருட்களை அளவில் சிறியதான (10 mm முதல் 0.2 mm) அளவில் காணும்போது அவற்றின் பண்புகளை
அறிந்து வடிவமைத்து, உருவாக்கி அவற்றின் பயன்பாட்டை அறியும் தொழில்நுட்பம்.
1959-ல் ராபர்ட்
பெய்ன்மென் எழுதிய “There is plentry of rooms at the bottom’ கட்டுரையே இதற்கு அடிப்படை.
1971- நொரியோ தைகுச்சி
–”Nanotechnology” என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், இது போன்ற அறிவியல் தகவலை காண,
இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?
0 Comments