சமமான மேற்பரப்பைக்
கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு தான் நாம் பீடபூமிகள் என்று அழைக்கிறோம்.
- பீடபூமி சரிவு: வன் சரிவு
- பீடபூமிகள் 100 மீட்டரிலிருந்து பல்லாயிரம் மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகிறது.
- உலகிலேயே உயர்ந்த பீடபூமி? திபெத் பீடபூமி.
- திபெத் பீடபூமி –” உலகத்தின் கூரை”.
- பீடபூமி சமமான மேற்பரப்பு –” மேசை நிலம்”
- கனிமங்கள் நிறைந்த பகுது? பீடபூமி
- இந்தியாவில் அதிக கனிமம் நிறைந்தப்பகுதி? சோட்டா நாகபுரி பீடபூமி.
- பீடபூமியில் முக்கியத் தொழில்? சுரங்கத்தொழில்
- தக்காணப் பீடபூமி – எரிமலைப் பாறையால் ஆனது.
- தமிழ்நாட்டில் எங்கு எல்லாம் பீடபூமிகள்ள் அமைந்துள்ளது?
- தருமபுரி பீடபூமி, கோயமுத்தூர் ப பீடபூமி, மற்றும் மதுரை பீடபூமி.
மேலும், இது போன்ற அறிவியல் தகவலை காண,
0 Comments