காலை
கடன் என்பதை யார் ஒருவர் சரியாக
செலுத்துகிறாரோ அவருக்கு நோய் தொற்று மற்றும்
உடல் ரீதியாக எந்த ஒரு பிரச்சனையும்
அவ்வளவாக வராது காரணம் தேவையற்ற கழுவுகளை நீக்குவதே எப்போதும் நன்மையை பயக்கும்.
காலை
எழுந்த உடன் சிலர் மலம்
கழிக்கும் பழகத்தை வைத்து இருப்பார். பலர் காபி குடித்து
கொண்டு நாளிதழ் படித்து கொண்டு இருக்கும் பலருக்கு அடுத்த பிரச்னை மலம் கழிப்பது தான்.
அதுமட்டுமின்றி சிலருக்கு அதுவே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். நீண்ட நேரம் அமர்ந்து கடும் முயற்சியில் ஈடுபட்டு கூடன் மலம் கழிக்க முடியாமல்
தவிப்பரும் உண்டு.
இந்த
பிரச்சனைக்கு எல்லாம் மூல காரணம் என்னவென்றால்
தவறான உணவுப்பழக்கம் முறையாகும். குறிப்பாக சாப்பிடும் நேரத்தில் தேநீர் அருந்துவது, புகைப் பிடிப்பது சரியான, நேரத்துக்கு சாப்பிடாமல் இ ருப்பது ஒரு
வேளை சாப்பாட்டையே த விர்ப்பது போன்ற
செயல்கள், மலச்சிக்கலை அதிகரிக்கும்.
இதற்கு முக்கிய தீர்வாக பார்க்கப்படுவது சரியான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிப்பது மட்டும் தான். மேலும், இரவு நேரத்தில் சரியான உணவுவை உண்ண வேண்டும். மனிதனின் சிறுகுடல் , பெருகுடலில் உணவு செரிமானமாகி மலமாக மாற கால அவகாசம் தேவை. இரவு எட்டு மணிக்குள் இரவு உணவை முடித்து விடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
மேலும், நமது உடலுக்கு சீகிரம்
செரிமானமாக உணவை எடுத்துக்கொள்ளுவது
மிக அவசியம். உணவில்,
நார்ச்சத்துள்ள
கீரை வகைகள், முட்டை, மாமிசம் உள்ளிட்டவை உணவு செரிமானமாக அதிக
நேரம் பிடிக்கும் அதனால் காலை மலச்சிக்கலை உண்டாக்கும்.
நாள் முழுக்க ஆற்றல் கிடைக்க காலை அதிகளவு உணவு
சாப்பிட வேண்டும். மதியம் அதைவிட சற்று குறைவாகவும் இரவு மிகக்குறைவாகவும் சாப்பிட
வேண்டும். இதுவே, உணவு செரிமானத்துக்கு ஏற்ற
முறை. ஆனால் பலர் இரவில் அதிக
அளவில்
கொழுப்புகள் கொண்ட உணவுகளை உண்பதும், மது அருந்துவதும் உள்ளிட்ட
செயல்களில் ஈடுபடுகின்றனர். இது மிகவும் தவறான
ஒன்றாகும்.
.jpeg)
எப்போதும் வெறும் வயிற்றில் காபி, டீ உள்ளிட்ட க
ஃபைன் பானங்களை அருந்து வதற்கு பதிலாக லெமன்டீ, கிரீன்டீ அருந்தலாம். வாழைப்பழம் சாப்பிடலாம். இது மலம் வரும்
உணர்வை, தூ ண்டுவதோடு மட்டுமல்லாமல்
பசியையும் தூ ண்டும்.
சாப்பிடும் நேரத்தை முடிந்த வரை மாற்றாமல் ஒரே,
நேரத்தை க டைப்பிடிக்க மு
யலுங்கள். இரவு நல்ல தூக்கம் இருந்தால்
காலை மலச்சிக்கல் தவிர்க்கப்படும். சரியாகத் தூ ங்காத இ
ரவுகளால் நாள் முழுவதும் சோர்வு
,வயிற்று உபாதைகள் உண்டாகும்.
.jpeg)
அதிகாலை நடைப் பயிற்சி, உடற் பயிற்சி செய்வோருக்கு
தசைகள், மலக்குடல், தூண்டப்படும். இதனால் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம்.
காலை எழுந்தவுடன் வெ ந்நீரில் எலுமிச்சைச்சாறு
கலந்து குடிக்கலாம்.
உள்ளிட்ட மைதா உணவுகளான பரோட்டா, பப்ஸ், பி
ஸ்கெட்,பிரெட் மலச்சிக்கலை அதிகரிக்கும். எனவே இவற்றை கட்டாயம்
த விர்க்க வேண்டும். மாற்றாக கோதுமையால் தயாரான உணவுகளை சாப்பிடலாம்.
மேலும், இது போன்ற தகவலை காண,
உப்பு ரொம்ப தப்பு!! உப்பில் இருக்கும் ஆபத்து என்னவென்று தெரியுமா?
அளவுக்கு மீறி தர்பூசணியை சாப்பிட்டால் நமது உடலில் என்ன நடக்கும் தெரியுமா?
தினமும் நீரில் ஊறிய வெண்டைக்காயை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
இது மட்டும் தெரிந்தால்! வெங்காய தோலை கீழே போடவிடமாட்டீர்கள்!! என்ன ஒரு அற்புதம்!!
தூக்கமின்மை தான் பல நோய்களுக்கான அறிகுறி!! எப்படி தீர்வு காணலாம் என்பதை பார்க்கலாம்.!!





0 Comments