முகப்பரு தொலையா? இனி கவலை வேண்டாம் இதை மட்டும் செய்தால் போதும்!!பிறகு ஜொலிக்கும் உங்கள் முகம்!!

பெண்களோ ஆண்களோ தனது முகம் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதற்காக பல செயற்கை கிர்ம்களை உபயோகித்து வருகிறார்கள். ஆனால் இயற்கையில் பல பொருட்கள் இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

முதலில் பெண்கள் அதிக அளவில் தொலையை தருவது முகப்பருக்கள் தான். இவை முகத்தின் அழகை குறைக்கிறது. இப்படி உங்களை தொல்லை செய்யும் முகப்பருக்கள் வரமால் தடுக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

உங்கள் வீட்டில் இருக்கும் கொத்தமல்லி இலைகளை எடுத்து கொண்டு அதில் வெறும் சாற்றை எடுத்து அதனுடன் சிறிதளவு லவங்கப்பட்டை தூள் கலந்து தினமும் இருவேளை முகத்தில் தடவி வந்தால் சருமம் பொலிவு பெறும். படிப்படிகாக முகப்பரு தொந்தரவும் குறையும்.

அடுத்த டிப்ஸ் என்னவென்றால்,  கைப்பிடி துளசியுடன் 2 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்து நன்றாக குழைத்து உங்கள் முகத்தில் பூசு பிறகு உலர்ந்த பின்னர் கழுவுங்கள். பின்னர் உங்கள் முகத்தில் துளசி சரும பொலிவை மேம்படுத்தும். மஞ்சள் சருமத்தை பளிச்சென்று வைத்துக்கொள்ள உதவும். இதனால் முகப்பரு பிரச்சணையில் இருந்து உங்களுக்கு விடுதலை கிட்டும்.

முகப்பருக்களுக்கு மட்டும் இல்லாமல் முகத்தில் தழும்புகள் இருக்கும் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவி கொடுத்தால் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.



மேலும், மஞ்சள் தூள் மற்றும்  புதினா சாறு கலந்த கலவையை, உங்கள் முகப்பரு வடுக்களுக்கு தடவலாம். இதை சுமார் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.



தேனுடன் சிறிது லவங்கப்பட்டை தூளைச் சேர்த்து முகத்தில் தடவலாம். கடுகை சிறிது தேனுடன் கலந்து முகத்தில் தடவலாம். அவ்வாறு தடவினால் முகப்பரு பிரச்சனை முற்றிலும் அகலம்.          

மேலும்இது போன்ற  தகவலை காண,



























Post a Comment

0 Comments