வாகனங்களின் டயர்கள் ஏன்? "கறுப்பு நிறத்தில்" மட்டுமே உள்ளது? அறிவோம் அறிவிலை!!


ரப்பரில் உருவாக்கப்படும் டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும்கார்பன் பிளாக்என்கின்ற நன்கு தூள் செய்யப்பட்ட மிருதுவான கரிதூள்.

டயர்களின்ம் ஆயுள் , ஸ்திரத்தன்மை கூட்டவும், சூட்டை குறைக்கவும் ரப்பர்ருடன் கார்பன் கரி  சேர்க்கப்படுகிறது, அப்படி சேரும் போது அதன் நிறம் கறுப்பு . எனவே வாகனங்களின் டயர்கள் கறுப்பு நிறத்தில் உள்ளது. சுத்தம் செய்யவும் எளிதாக இருக்கிறது.

டயர்களில் இருக்கும் ரப்பர் கலவையை கடினப்படுத்துவதற்கும், அவற்றின் செயல்திறனைக் குறைப்பதற்கும் சூரியனில் வரும் UV கதிர்களால் பாதிக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைகளில் நீண்ட நேரம்,  வாகனம் ஓட்டுவது தீங்கு, விளைவிக்கும் புறஊதா கதிர்களுக்கு டயர்களை நீண்ட காலமாக பாதிக்கப்படுகிறது. கார்பன் கருப்பு டயர்களை கடினப்படுத்துவதைத் தடுக்கிறது. மேலும், டயர் ஆயுளை நீடிக்கிறது.

மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,

இடி, மின்னலின் போது சில எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுதவடைவது ஏன்?

ஜீரோ வாட்ஸ் பல்ப் உண்மையில் எத்தனை வாட்ஸ்க

ளை கொண்டது என்று தெரியுமா? அறிவோம் அறிவியலை!!

எலிகள் பற்றிய வியப்பூட்டும் உண்மை என்ன தெரியுமா?

மழைக்கு பின்னர் மண்வாசனை ஏற்பட முக்கிய காரணம் என்ன தெரியுமா? அறிவோம் அறிவியலை!!

பீர் குடிப்பது மனித குடலுக்கு நல்லதா?என்ன சொல்கிறது ஆய்வு? அறிவோம் அறிவியலை?

அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!

அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!












Post a Comment

0 Comments