இடி, மின்னலின் போது சில எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுதவடைவது ஏன் தெரியுமா ? அறிவோம் அறிவியலை!!


 

மின்னல் என்பது மின்சாரம் பாய்வதே. இதை பெஞ்சமின் பிராங்கிலின் என்ற அமரிக்கர் இடிமின்னலின்போது பட்டம் விட்டு மின்சாரம் பாய்வதை உறுதி செய்தார். அப்படி மிக அருகாமையில் அதிக அழுத்த மின்சாரம் பாயும்போது. மின் உபகரணங்கள் பழுதடையும் அதை தவிர்க்க முடியாது.

மேக மண்டலத்தில் உருவாகும் மின்சாரம்தான் மின்னல். மேகங்களில் இருக்கும் அணுக்கள் மின்னூட்டம் பெற்று, பூமியின் எதிர் மின்னூட்டத்தின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும்போது வெளியாகும் மின்சாரப் பாய்ச்சலே மின்னல் என்று நாம் கூறுகிறோம்.


பூமியில் ஏற்படும் மின்னல்கள் மூலம் அதிக அளவு மின் சக்தி இருக்கும். ஆனால் என்ன பயன் அதை நாம் சிறிது அளவைக் கூட நாம் சேமித்து வைக்க முடியாது என்பதே உண்மை.


மின்னல் வெட்டும்போது மரத்தின் அடியிலோ மின் கம்பத்திற்கு அருகிலோ நிற்கக் கூடாது ஏன் என்றால் மின்னலை நேரடியாகக் கண்களால் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையின் போது போது வீட்டில் இருக்கும் மின்சாதனப் பொருட்களின் மின் இணைப்பை முற்றிலுமாக துண்டிப்பது நன்மையை அளிக்கும்.


செல்போன்கள் மின்னலை ஈர்ப்பதில்லை ஆனால் பேசும்போது உருவாகும் மின்காந்த அலைகள் மின்சாரத்தை எளிதில் ஈர்க்கின்றன. அந்த நேரத்தில் செல்போன் பேசாமல் இருப்பது நல்லது காரணம் ஒலியின் வேகத்தை விட ஒளியின் வேகம் அதிகமாகும் இதன் காரணமாக முதலில் மின்னல் ஒளி தெரிகிறது. பிறகு சிறிய இடைவெளிக்குப் பின்னர் இடிச்சத்தம் கேட்கிறது.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,

ஜீரோ வாட்ஸ் பல்ப் உண்மையில் எத்தனை வாட்ஸ்களை கொண்டது என்று தெரியுமா? அறிவோம் அறிவியலை!!

எலிகள் பற்றிய வியப்பூட்டும் உண்மை என்ன தெரியுமா?

மழைக்கு பின்னர் மண்வாசனை ஏற்பட முக்கிய காரணம் என்ன தெரியுமா? அறிவோம் அறிவியலை!!

பீர் குடிப்பது மனித குடலுக்கு நல்லதா?என்ன சொல்கிறது ஆய்வு? அறிவோம் அறிவியலை?

அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!

அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!













Post a Comment

0 Comments