உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக்கூடாது என்கிறார்கள் அது ஏன் என்று தெரியுமா?



நம்மில் சிலர் உணவு உண்ணும் போது நீர் வேண்டாம் என்று நம் பெரியவர்கள் அறிவுறுத்த முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா?

1. உணவு உண்ணும்  போது நீர் அருந்துவதால் உணவின் அளவு குறையும்.

2. இரைப்பையின் செரிமான அமிலத்தை HCL மேலும், நீர்க்கச்செய்து செரிமானம் நன்கு நிகழ்வதைத் தடை செய்யும்.

3. இதனால் தான் தவிர, திட, திரவ பொருட்களை ஒரே நேரத்தில் உண்ணுவது நல்ல முறை அல்ல.

அனால், ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்றால்,  குழம்பு, ரசம், மோர் என்ற வரிசை முறையில் உணவு உட்கொண்டால் அவ்வுணவு  சாத்வீக குணத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழங்களையோ பழச்சாறுகளையோ உணவு உடன் உட் கொள்ளக்கூடாது. செரிமானத்தின் போது இவை வயிற்றில் புளிப்புத் தன்மையை ஏற்படுத்தி  அஜீரணம், ம லக்கழிச்சல், ச த்துக்களை உடல் கி ரஹிப்பதில் சிக்கல் உள்ளிட்ட பல பி ரச்சினைகளை ஏற்படுத்தும்.


 மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,

காகங்கள் மின்சார கம்பியின் மீது அமர்ந்தாலும் சாகாமல் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? அறிவோம் அறிவியலை?!

வாகனங்களின் டயர்கள் ஏன்? "கறுப்பு நிறத்தில்" மட்டுமே உள்ளது? அறிவோம் அறிவிலை!!

இடி, மின்னலின் போது சில எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுதவடைவது ஏன்?

ஜீரோ வாட்ஸ் பல்ப் உண்மையில் எத்தனை வாட்ஸ்க

ளை கொண்டது என்று தெரியுமா? அறிவோம் அறிவியலை!!

எலிகள் பற்றிய வியப்பூட்டும் உண்மை என்ன தெரியுமா?

மழைக்கு பின்னர் மண்வாசனை ஏற்பட முக்கிய காரணம் என்ன தெரியுமா? அறிவோம் அறிவியலை!!

பீர் குடிப்பது மனித குடலுக்கு நல்லதா?என்ன சொல்கிறது ஆய்வு? அறிவோம் அறிவியலை?

அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!

அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!












Post a Comment

0 Comments