காகங்கள் மின்சார கம்பியின் மீது அமர்ந்தாலும் சாகாமல் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? அறிவோம் அறிவியலை?



மின்சாரமானது  உயர்ந்த மின்னழுத்தில் இருந்து  குறைந்த மின்னழுத்தம், கொண்ட பகுதிகளுக்கு பாயும் அப்படி  கா க்கைகள்  மற்றும் மற்ற பறவைகள் ஒரே மின் தடத்தில் அமர்ந்திருக்கும் போது அவற்றைக்கு ஒன்றும் ஆகாது.

ஆனால், அந்த மின்னோட்டமானது, ஒரு அழுத்தத்தில் இருந்து குறைந்த அழுத்தில் பாய 2 தடங்கள் தேவை. காக்கைகள் ஒரே தடத்தில், அமர்ந்து இருப்பத்தினால் அவற்றைக்கு ஒன்றும், ஆகாது. ஆனால் அவற்றின் வால்   ன்னொரு தடத்தில் படும் போது மி ன்சாரம்  பாய்ந்து இறந்து விடும். இது சில சமயங்களில் டப்பது உண்டு.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,

வாகனங்களின் டயர்கள் ஏன்? "கறுப்பு நிறத்தில்" மட்டுமே உள்ளது? அறிவோம் அறிவிலை!!

இடி, மின்னலின் போது சில எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுதவடைவது ஏன்?

ஜீரோ வாட்ஸ் பல்ப் உண்மையில் எத்தனை வாட்ஸ்க

ளை கொண்டது என்று தெரியுமா? அறிவோம் அறிவியலை!!

எலிகள் பற்றிய வியப்பூட்டும் உண்மை என்ன தெரியுமா?

மழைக்கு பின்னர் மண்வாசனை ஏற்பட முக்கிய காரணம் என்ன தெரியுமா? அறிவோம் அறிவியலை!!

பீர் குடிப்பது மனித குடலுக்கு நல்லதா?என்ன சொல்கிறது ஆய்வு? அறிவோம் அறிவியலை?

அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!

அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!












Post a Comment

0 Comments