பேனாவின் மூடியில் துளை இருப்பதற்கான முக்கிய காரணம் என்ன என்று தெரியுமா? அறிவோம் அறிவியலை!!



நம்மில் சிலருக்கு இந்த சந்தேகம் இருந்து இருக்கும் ஏன் இந்த பேனாவின் மூடியில் துளை உள்ளது என்று, அதற்கான அறிவியல் காரணம் என்ன என்பதை தான் பார்க்க போகிறோம்.

பொதுவாக பேனா மூடியில் துளை இருப்பதில் முக்கிய காரணம், காற்றின் அழுத்தம் உள்ளேயும் வெளியேயும் சமநிலையில் இருப்பதற்காக தான் .

அதுவும், பேனாவை உபயோகித்து விட்டு மூடும் போது அங்குள்ள காற்று வெளியேறும். அப்படி துளை இல்லாவிடில் வெற்றிடமாகி உள்ளே இருக்கும் மை மேல்நோக்கி வந்து கசியும். இதை தவிர்ப்பதற்காக பேனாவின் மூடியில் துளை செய்யப்படுகிறது.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,

உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக்கூடாது என்கிறார்கள் அது ஏன் என்று தெரியுமா?

காகங்கள் மின்சார கம்பியின் மீது அமர்ந்தாலும் சாகாமல் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? அறிவோம் அறிவியலை?!

வாகனங்களின் டயர்கள் ஏன்? "கறுப்பு நிறத்தில்" மட்டுமே உள்ளது? அறிவோம் அறிவிலை!!

இடி, மின்னலின் போது சில எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுதவடைவது ஏன்?

ஜீரோ வாட்ஸ் பல்ப் உண்மையில் எத்தனை வாட்ஸ்க

ளை கொண்டது என்று தெரியுமா? அறிவோம் அறிவியலை!!

எலிகள் பற்றிய வியப்பூட்டும் உண்மை என்ன தெரியுமா?

மழைக்கு பின்னர் மண்வாசனை ஏற்பட முக்கிய காரணம் என்ன தெரியுமா? அறிவோம் அறிவியலை!!

பீர் குடிப்பது மனித குடலுக்கு நல்லதா?என்ன சொல்கிறது ஆய்வு? அறிவோம் அறிவியலை?

அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!

அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!












Post a Comment

0 Comments